ஜோக்கர், ஆண் தேவதை உட்பட பல்வேறு படங்களில் நடித்திருப்பவர் ரம்யா பாண்டியன். அவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று இன்னும் பெரிய அளவில் பாப்புலரானார். அவரது கிளாமர் புகைப்படங்கள் இணையத்தில் தொடர்ந்து வைரல் ஆகிறது.

இந்த நிலையில் ரம்யா பாண்டியன் அளித்துள்ள பேட்டியில் “நான் கண்டிப்பாக காதல் கல்யாணம் தான் செய்துகொள்வேன். தற்போது என் வாழ்க்கையில் யாருமில்லை. ஆகவே இப்போது நான் சிங்கிள் தான். ஒருவரை எனக்கு பிடிக்கவேண்டுமெனில், அவரது personality வைத்துதான் பிடிக்கும் என அவர் கூறியுள்ளார்.