விஜய்யை எதிர்நோக்கி மாணவர்கள் சட்டமன்ற தொகுதி வாரியாக 10.12ஆம் வகுப்பில் முதல் 3 இடங்களை பிடித்த மாணவர்களுக்கு நடிகர் விஜய் ஊக்கத்தொகை வழங்கவுள்ளார். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க சுமார் 4,500 பேர் வந்துள்ளனர். அவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கப்பட்டுள்ளது. நீலாங்கரை வீட்டில் இருந்து விழா நடைபெறும் அரங்கத்திற்கு நடிகர் விஜய் இன்னும் சற்றுநேரத்தில் புறப்படவுள்ளார்