இந்திய கிரிக்கெட் ஏ அணியின் தலைமை பயிற்சியாளராக இருப்பவர் சிதான்ஷு கோடக். இவரை கௌதம் கம்பீர் கேட்டுக் கொண்டதற்கு இணங்க பேட்டிங் பயிற்சியாளராக நியமிக்க பிசிசிஐ முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

 

இது குறித்து பிசிசிஐயின் மூத்த அதிகாரி கூறுகையில், “இந்திய கிரிக்கெட் அணியின் பேட்டிங் பயிற்சியாளர் பதவிக்கு சிதான்ஷு கோடக் உள்ளிட்டவர்களின் பெயர்கள் பரிசீலிக்கப்பட்டுள்ளது. சிதான்ஷு கண்டிப்பாக பயிற்சியாளராக தேர்ந்தெடுக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது” என கூறியுள்ளார்.