மக்களவையில் தனது இந்தி பேச்சில் பிழை இருப்பதாக இந்தியா கூட்டணி கட்சி எம்பிக்கள் கூறியதற்கு மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் பதில் கூறியுள்ளார். அவர் கூறியதாவது, எனக்கு இந்தி தெரியாமல் இல்லை. ஆனால் தமிழ்நாட்டில் இந்தி படிக்க விடாமல் செய்ததற்கு திமுகவினர் மீதுதான் மீது தான் புகார் கூற வேண்டும் என கூறியுள்ளார்.