இந்தியன் வங்கியில் காலியாகவுள்ள சிறப்பு அதிகாரி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 203 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
நிறுவனத்தின் பெயர்: Indian Bank
பதவி பெயர்: Specialist Officers
கல்வித்தகுதி: CA/ ICWA/ CFA, BE/ MMS/ MBA/ MCA/ PGDBA/ PGDBM/ PGPM/ PGDM/ Post Graduation Degree/ Diploma
வயதுவரம்பு: 25 – 35 Years
கடைசி தேதி: 28.02.2023
கூடுதல் விவரம் அறிய: