விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் நடித்து வருபவர் ரேஷ்மா. இவர் பாக்கியலட்சுமி சீரியலில் நடிக்கும் ராதிகா கதாப்பாத்திரத்தின் வாயிலாக மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமாகி விட்டார். இந்த நிலையில் அந்தரங்கம் அன் லிமிடெட் எனும் யூடியூப் சேனலுக்கு ரேஷ்மா பேட்டி அளித்திருந்தார்.

அப்போது அவரிடம் கூடவே இருக்க வேண்டும் எனில் எந்த நடிகையை நீங்கள் நினைப்பீர்கள் என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு ரேஷ்மா பதிலளித்ததாவது, சீ சீ பெண்களோடு இருக்க எனக்கு தோன்றுவது இல்லை. ஆனால் ஆண்கள் எனில் அது விஜய் தான். ரேஷ்மாவின் இப்பேச்சு தளபதி ரசிகர்கள் மத்தியில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.