பிரபலமான ஆன்லைன் ஷாப்பிங் தளமாக இருக்கும் அமேசானில் குறைந்த விலைக்கு கிடைக்கும் 2 ஸ்மார்ட் டிவியில் குறித்து தற்போது பார்க்கலாம். அதன்படி TCL ஸ்மார்ட் எல்இடி டிவி 40 இன்ச் அளவில் முழு எச்டி மற்றும் ஆண்ட்ராய்டு ஆதரவைக் கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட் டிவியின் ஒரிஜினல் விலை 40,990 ரூபாயாகும். ஆனால் இந்த டிவிக்கு தற்போது 54 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படுவதால் அமேசானில் நீங்கள் வெறும் 18,990 ரூபாய்க்கு வாங்கிக் கொள்ளலாம். அதோடு கூடுதலாக நோ காஸ்ட் இஎம்ஐ, வங்கி தள்ளுபடி போன்றவைகளும் வழங்கப்படுகிறது. அதன் பிறகு இந்த ஸ்மார்ட் டிவியில் 60 ஹெர்ட்ஸ் டெஃப்ரிஷிங் ரேட்ஸ் கொண்ட முழு எச்டி டிஸ்ப்ளே பொருத்தப்பட்டுள்ளது.

அதோடு‌ 20 வாட்ஸ் அவுட்புட் ஆதரவுடனான‌ 2 பவர்ஃபுல் ஸ்டீரீயா ஸ்பீக்கர்கள் மற்றும் 1080 மெகா பிக்சல் ஆதரவும் இருக்கிறது. இதனையடுத்து Amazon Basics 43 இன்ச் ஸ்மார்ட் எல்இடி 5 டிவியின் ஒரிஜினல் விலை ரூபாய் 50 ஆயிரம் ஆகும். இந்த டிவிக்கு தற்போது அமேசான் தளத்தில் 51% தள்ளுபடி வழங்கப்படுகிறது. இதனால் இந்த டிவியை தற்போது 24,499 ரூபாய்க்கு பெற்றுக் கொள்ளலாம். மேலும் இந்த ஸ்மார்ட் டிவிக்கு நோ காஸ்ட் இஎம்ஐ மற்றும் வங்கி சலுகைகள் என பல தள்ளுபடிகளும் அமேசானில் வழங்கப்படுகிறது.