தமிழ் திரையுலகின் பிரபல இயக்குனர் என ரசிகர்களால் கொண்டாடப்படுபவர் ஷங்கர். எந்தவொரு படமாக இருந்தாலும் தொழில் நுட்பத்தில் பெரிய விஷயங்களை வைத்து மக்களை ஆச்சரியப்படுத்தி விடுவார் ஷங்கர். அவரது இயக்கத்தில் கடைசியாக வெளியான திரைப்படம் ரஜினியின் 2.0. இந்த படம் பெரிய வசூல் சாதனை படைத்தது. தற்போது ஷங்கர் கமல்ஹாசனை வைத்து இந்தியன் 2, ராம் சரணை வைத்து Rc 12 ஆகிய படங்களை இயக்கி வருகிறார்.

மேலும் புது கதைக்களுக்கான வேலைகளிலும் ஈடுபட்டு வருகிறார். டைரக்டர் ஷங்கருக்கு 2 மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளார். இதில் மகள் அதிதி ஷங்கர் விருமன் திரைப்படத்தின் வாயிலாக நாயகியாக அறிமுகமாகி உள்ளார். இதற்கிடையில் நியூஇயர் ஸ்பெஷலாக அவர் குடும்பத்துடன் எடுத்த புகைப்படத்தை வெளியிட்டார். அவற்றில் அவரது மகன் போட்டோவும் இடம்பெற்றது. இதை பார்த்த நெட்சன்கள் அட இது நம்ம டைரக்டர் ஷங்கரின் மகனா தானா?, நன்றாக வளர்ந்துவிட்டாரே! என கமெண்ட் செய்து வருகின்றனர்.

 

 

View this post on Instagram

 

A post shared by Aditi Shankar (@aditishankarofficial)