
இன்றைய காலகட்டத்தில் சமூக வலைதளத்தில் பல்வேறு வீடியோக்கள் வைரலாகி வருகிறது. அப்படி வைரலாகும் சில வீடியோக்கள் நகைச்சுவையாகவும், சிந்திக்க வைக்க கூடியதாகவும் இருக்கிறது. அப்படிப்பட்ட ஒரு வீடியோ தான் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது. அதாவது அந்த வீடியோவில் ஒருவர் ஒரு பெரிய அளவிலான பாத்திரத்தில் மிட்டாய் ஒற்றை தயார் செய்கிறார். அந்த மிட்டாய் மஞ்சள் நிறத்தில் உள்ளது.
Khaana plate me milega ya Tasla me 😂😂 pic.twitter.com/y2TGrF1nnZ
— Samriddhi 🫰 (@Radheradhegirl) June 11, 2025
சமைக்கும் போது அனைவரும் கரண்டியை பயன்படுத்துவது தான் வழக்கம். ஆனால் இங்கு அவர் அந்த மிட்டாயை மம்முட்டியை பயன்படுத்தி தயார் செய்கிறார். அதுவும் மிக அதிக அளவில் மிட்டாய்களை அவர் தயார் செய்ய இந்த மம்முட்டியை பயன்படுத்துகிறார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. இதற்கு பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.