சமீபத்தில் திட்ட நிறுவனத்திற்கு போட்டியாக Threads செயலி அறிமுகம் செய்யப்பட்டது. அதாவது இன்ஸ்டாகிராம் செயலியை மையமாகக் கொண்டு இந்த செயலி உருவாக்கம் செய்யப்பட்ட நிலையில் கவிஞர்கள் இந்த செயலியை மொத்தமாக டெலிட் செய்ய நினைத்தால் இன்ஸ்டாகிராம் கணக்கும் அப்படியே டெலிட் ஆகும் படி இருந்தது.

இந்த நிலையில் தற்போது பயனர்களின் வசதிக்காக இன்ஸ்டாகிராம் கணக்கை இழக்காமல் Threads செயலியை மட்டும் டெலிட் அல்லது டீஆக்டிவேட் செய்யும் அப்டேட் வழங்கப்பட்டுள்ளது. இந்த புதிய அப்டேட்டை கூடிய விரைவில் அனைத்து பயனர்களும் பெற்று பயனடையலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.