உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பயனர்கள் whatsapp செயலியை பயன்படுத்தி வரும் நிலையில் பயணர்களின் வசதிக்கு ஏற்றவாறு தினம்தோறும் புதுவிதமான அப்டேட்டுகள் வழங்கப்பட்டு வருகிறது. தற்போது whatsapp பயனர்களால் back up ஆக எடுக்கப்படும் அனைத்து தரவுகளும் இதுவரை கூகுளில் வரம்பிடப்பட்டு வந்தது என்பது அறிந்ததே.

இந்த முறையில் வாட்ஸ் அப் அதிரடி மாற்றத்தை கொண்டு வர உள்ளது. அதாவது தரவுகளை சேமிக்க விரும்பும் பயனர்கள் கூகுள் வழங்கும் இலவச 15ஜிபி இல் உள்ள தமது தரவுகளை நீக்கி சேமிப்பகத்திற்கு Google one சந்தா கட்டி எடுத்துக்கொள்ள வேண்டும். இந்த மாற்றம் அடுத்த ஆண்டுக்குள் நடைமுறைக்கு வர உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.