குழந்தையுடன் டெலிவரி செய்த பெண்… இந்த வேலையை செய்ய இது தான் காரணம்… வைரல் வீடியோ….
குஜராத் மாநிலத்தில் Zomato டெலிவரி பெண் ஊழியர் ஒருவர் டெலிவரி செய்யும் போது தன் குழந்தையை பைக்கில் வைத்து செல்லும் வீடியோ வைரலாகி வருகிறது. அதாவது அந்த பெண் குடும்ப சூழ்நிலை காரணமாக வேலைக்கு செல்ல அவசியம் ஏற்பட்டது. ஆனால் குழந்தை…
Read more