“7 வயதில் கடத்தப்பட்ட சிறுவன்”…. 24 வயதில் வக்கீலாக மாறி… சினிமா பாணியில் நடந்த ரிவென்ஜ்… பரபரப்பு பின்னணி…!!

உத்தரப் பிரதேச மாநிலத்தின் கேர்கர் நகரில் 7 வயதில் கடத்தப்பட்ட ஹர்ஸ் ராஜ் என்ற சிறுவன், 17 ஆண்டுகள் கழித்து இளம் வழக்கறிஞராக உயர்ந்துள்ளார். 2007-ல் அவனைத் துப்பாக்கி முனையில் கொள்ளையர்கள் கடத்தியபோது, பல்வேறு மாநிலங்களுக்கு இடமாற்றி போலீசாரை திக்குமுக்காட செய்தனர்.…

Read more

Other Story