‘UTS’ செயலி பயனர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்…. இனி இந்த வசதியும் கிடைக்கும்….!!!
UTS செயலியை பயன்படுத்துபவர்களுக்கு ரயில்வே துறை மகிழ்ச்சி செய்தியை வெளியிட்டுள்ளது. இதுவரை இந்த செயலி பொது டிக்கெட்டுகளை முன் பதிவு செய்வதற்கான கட்டுப்பாடுகளை நீக்கி உள்ளது. தற்போது UTS செயலி மூலமாக தூரத்தை பொருட்படுத்தாமல் எந்த ரயில் நிலையத்திற்கும் எந்த டிக்கெட்டையும்…
Read more