மாதம் ரூ.7,500 உதவித்தொகை: விண்ணப்பிக்க இன்றே கடைசி… உடனே அப்ளை பண்ணுங்க…!!!

UPSC முதன்மை தேர்வுக்கு தயாராகும் ஆயிரம் மாணவர்களுக்கு 7,500 உதவித்தொகை வழங்கப்பட உள்ளது. மதிப்பீட்டு தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். தேர்வு வருகின்ற செப்டம்பர் ஒன்பதாம் தேதி நடைபெற உள்ள நிலையில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு மாதம் 7500 வீதம் பத்து மாதம் தொகை…

Read more

Other Story