யுபிஎஸ்சி தேர்வு: ஊக்கத்தொகை திட்டம் அறிவிப்பு…. விண்ணப்பிக்க ஜூன்-28 கடைசி தேதி..!!
2023-24 பட்ஜெட் உரையின் போது மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்தில் யுபிஎஸ்சி தேர்வுகளுக்காக படித்து வரும் ஆர்வம் உள்ள மாணவர்களுக்கு சிறந்த பயிற்சி மற்றும் இதர தேவையான வசதிகளை செய்து கொடுக்கும் விதமாக ஒரு திட்டத்தை செயல்படுத்தும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி…
Read more