இனி அனைத்து பேருந்துகளிலும்… UPI மூலம் டிக்கெட் எடுக்கலாம்…. சூப்பர் அறிவிப்பு….!!!

சென்னை மாநகர பேருந்துகளில் மின்னணு இயந்திரங்கள் மூலமாக டிக்கெட் எடுக்கும் முறை செயல்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் சோதனை முறையில் அறிமுகமான இந்த மின்னணு இயந்திரங்களை தற்போது சென்னையில் உள்ள அனைத்து 32 டெப்போக்களிலும் மாநகரப் போக்குவரத்துக் கழகம்…

Read more

Other Story