விண்ணப்பத்தில் திருத்தம்: இன்று  இரவு 11:59 மணி வரை டைம்…. UGC-NET தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு முக்கிய அறிவிப்பு…!!!

UGC-NET -2024 தேர்வுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், விண்ணப்பங்களின் திருத்தம் செய்வதற்கு இன்று  இரவு 11:59 மணி வரை அனுமதிக்கப்படும் எனஎன்டிஏ அறிவித்துள்ளது. விண்ணப்பத்தில் ஏதேனும் தவறுகள் இருப்பின் UGC NET இணையதளத்தில் திருத்தம் செய்து கொள்ளலாம். மேலும்…

Read more

Other Story