அதிமுக சரியில்லை… இனி என் குடும்பமே த.வெ.க தான்…. முன்னாள் அதிமுக தொண்டர் பேட்டி…!!
தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாடு இன்று நடைபெற உள்ள நிலையில் அங்கே லட்சக்கணக்கான தொண்டர்கள் அணி திரண்டு வருகை தந்துள்ளனர். அவர்களில் சிலர் செய்தி ஊடகங்களுக்கும், youtube சேனல்களுக்கும் அவ்வபோது பேட்டி அளித்து வருகின்றனர். அந்த வகையில், நபர் ஒருவர் கூறுகையில்…
Read more