அவங்கலாம் பங்காளிங்க… ஆனால் பாஜகவும் தவெகவும் தான் மாமன்-மச்சான் கூட்டணி… புது குண்டை தூக்கிப்போட்ட அண்ணாமலை..!!!
தமிழக பாஜக கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, தமிழகத்தில் அதிமுக மற்றும் திமுக பங்காளி கட்சிகள் தான். ஆனால் அந்த பங்காளிகளுடன் நாங்கள் ஒருபோதும் சேரப் போவது கிடையாது. பாஜக தலைமையில் மாமன்…
Read more