வெடித்த சர்ச்சை…! திருப்பதியில் ரூ.75 லட்சத்துக்கு அமைக்கப்பட்ட நவீன ஆய்வகம்…. இனி அந்த தப்பே நடக்காது…!!!
திருப்பதி ஏழுமலையான் கோவில் லட்டு பிரசாதத்தில் கலப்படம் செய்யப்பட்ட நெய் பயன்படுத்தப்பட்டுள்ளதாக அடுத்தடுத்த பரிசோதனைகளில் உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த விவகாரம் வெளியானதும், தேவஸ்தானம் அதற்கான கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. இதில் முக்கியமாக, கடந்த ஜூலை மாதம் கொள்முதல் செய்யப்பட்ட நெய்யில் பன்றி…
Read more