“சர்ச்சைக்கு பின் அமோக விற்பனை”… திருப்பதியில் 4 நாட்களில் 14,00,000 லட்டுக்கள்…. பக்தர்கள் சொன்ன ஆச்சரிய தகவல்..!!
திருப்பதி ஏழுமலையான் கோவிலில், அண்மையில் லட்டு பிரசாதத்தில் ஏற்பட்ட சர்ச்சைக்கு பிறகு, 4 நாட்களில் 14 லட்சம் லட்டுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. கடந்த ஆட்சியில் பயன்படுத்தப்பட்ட விலங்குகள் கொழுப்பு தொடர்பான குற்றச்சாட்டால் பக்தர்கள் அதிர்ச்சியடைந்தனர். இதற்கான தீர்வு ஆகம நியதிப்படி பரிகாரப்…
Read more