திருச்சி மக்களுக்கு ஹாப்பி நியூஸ்…. 17 கோடி செலவில் புதிய திட்டம்… மு.க ஸ்டாலின் உத்தரவு…!!
மு.க.ஸ்டாலின் அவர்கள், திருச்சி பஞ்சப்பூரில் தனியார் சொகுசு பேருந்து நிலையம் (Omni Bus Stand) அமைக்க ரூ.17.60 கோடி நிதி ஒதுக்கீடு செய்து உத்தரவிட்டுள்ளார். இந்தத் திட்டத்தின் மூலம் திருச்சியில் வெளியில் செல்லும் மக்களுக்கு பயண வசதி மேம்படுத்தப்படும். இந்த புதிய…
Read more