தேர்வர்களே!…. 2023-க்கான TANCET தேர்வு தேதி வெளியீடு….. மிக முக்கிய அறிவிப்பு….!!!!
நடப்பு ஆண்டுக்கான தமிழ்நாடு பொது நுழைவுத் தேர்வான TANCET தேர்வு அண்ணா பல்கலைக்கழகம் சார்பாக நடத்தப்படுகிறது. முன்பாக MCA, M.E, M.Tech, M.Arch படிப்புகளுக்கான TANCET தேர்வு பிப்,.25 ஆம் தேதி நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து மார்ச் மாதம் இத்தேர்வு…
Read more