“பந்துவீச்சை சமாளிக்க முடியல”…. எங்கள் தோல்விக்கு இதுதான் காரணம்… வருத்தத்தில் SRH கேப்டன் கம்மின்ஸ்…!!

ஐபிஎல் இறுதிப்போட்டியில் நேற்று சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்ற நிலையில் ஹைதராபாத் மற்றும் கொல்கத்தா அணிகள் மோதியது. இந்த போட்டியில் கொல்கத்தா அணியின் அபார பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி தோல்வியை தழுவியது. இந்நிலையில் தோல்விக்கான காரணம் குறித்து ஹைதராபாத்…

Read more

Other Story