மாதம் ரூ.20,000 கொடுக்கும் நல்ல திட்டம்… வட்டி மட்டுமே இவ்வளவா..? நீங்களும் உடனே ஜாயின் பண்ணுங்க..!!

இன்றைய காலகட்டத்தில் முதலீடு செய்பவர்களுடைய எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. எதிர்காலத்திற்கு தேவையான பணத்தை இப்போதிலிருந்தே சேமிக்க தொடங்கி வருகிறார்கள். குழந்தைகளுடைய கல்வி, திருமணம் என பல காரணத்திற்காக முதலீட்டில் ஈடுபட்டு வருகிறார்கள். அந்தவகையில் வங்கியில் மூத்த குடிமக்களுக்கு மாத வருமானம் கொடுக்கும்…

Read more

Other Story