“Say NO to Drugs” தவெக தலைவர் விஜய்யோடு உறுதிமொழி எடுத்துக்கொண்ட மாணவர்கள்…!!
பத்து மற்றும் பன்னிரண்டாம் வகுப்பில் நல்ல மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கு சென்னையில் இன்று தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் சான்றுகள் வழங்கி வருகிறார். முன்னதாக மாணவர்கள் மத்தியில் பேசிய அவர் மாணவர்களுடைய எதிர்காலம் குறித்து சில அறிவுரைகளையும் கூறியுள்ளார் .…
Read more