மகள்களின் திருமணத்திற்கு வாங்கிய கடன்…. துப்புரவு தொழிலாளி தற்கொலை…. பெரும் சோகம்…!!
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள வடசேரி கிருஷ்ணன்கோவில் பகுதியில் மாடசாமி என்பவர் வசித்து வசித்து வருகிறார். இவருக்கு வேலம்மாள் என்ற மனைவி இருந்துள்ளார். இருவரும் மாநகராட்சி அலுவலகத்தில் துப்புரவு தொழிலாளிகளாக வேலை பார்த்து வந்துள்ளனர். இந்த தம்பதியினருக்கு மூன்று மகள்கள் இருக்கின்றனர். இந்நிலையில்…
Read more