விருச்சிகம் ராசிக்கு…! அனுகூலம் உண்டாகும்…! சக பணியாளர்களிடம் கவனமாக இருங்கள்…!!
விருச்சிகம் ராசி அன்பர்களே..! இன்று மனதில் இனம் புரியாத சஞ்சலங்கள் ஏற்படும். தொழில் வியாபாரத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். காரியத்தில் அனுகூலம் உண்டாகும். கடன்கள் கிடைப்பதில் தாமதம் உண்டாகும். உத்தியோகத்தில் சக பணியாளர்களிடம் கவனமாக இருங்கள். வரவுக்கேற்ற செலவுகள் வந்துச்சேரும். பெரிய முதலீடுகளை…
Read more