வங்கியில் கடன் வாங்க போறீங்களா…? அப்போ கண்டிப்பா இதையெல்லாம் தெரிஞ்சு வச்சுட்டு போங்க.. இல்லனா சிக்கல்தான்…!!
பணப் பிரச்சினைகளை சமாளிக்க பலரும் வங்கிகளில் கடன் வாங்குவது சாதாரணமாகிவிட்டது. வீடு வாங்குதல், திருமணம் நடத்துதல், கல்வி செலவுகள் போன்ற பல தேவைகளுக்காக வங்கிகளின் உதவியை நாடுகின்றனர். ஆனால், கடன் வாங்கும் போது திட்டமிடாமல் செயல்படுவது எதிர்காலத்தில் கடன் சுமையில் சிக்க…
Read more