மூவர்ண கொடி வடிவத்தில்…. குடியரசு தினத்திற்கான ஸ்பெஷல் ரெசிப்பீஸ்… இதோ உங்களுக்காக…!!!

இந்தியாவின் 73-வது குடியரசு தினத்தையொட்டி, ​​நம் தேசபக்தியை சமையலில் காண்பிப்போம். கந்தானி ராஜ்தானி உணவகத்தின் கார்ப்பரேட் செஃப் மகாராஜ் ஜோதராம் சௌத்ரியின்…

சத்துக்கள் அதிகம்…சுவையோ பிரமாதம்.. குழந்தைகளுக்காக ராகி கஞ்சி..!!

குழந்தைகளின் ஆரோக்கியத்திற்காக ராகி கஞ்சி எவ்வாறு செய்வதென்று பாக்கலாம். குழந்தைகளின் முதல் சத்தான உணவு என்றாலே சத்து நிறைந்த கஞ்சி தான்.…

“ஜீரண சக்தியை அதிகரிக்கும்” இஞ்சி துவையல்..!!

 நம் உடலில் ஜீரண சக்தியை அதிகரிக்கும் பங்கு இஞ்சிக்கு அதிகம் உண்டு. இதை ஜூஸ் ஆகவும் குடிக்கலாம், இப்படி துவையலாக வைத்து…

காலையில் சுவையான சிறந்த உணவு உளுந்தம் கஞ்சி..!!

காலையில் நாம் இந்த உளுந்தம் கஞ்சியை சாப்பிட்டால் உடலுக்கு அத்தனையொரு புத்துணர்ச்சி: உளுத்தம் பருப்பு உடலின் வலிமையை அதிகரித்து பலத்தை ஏற்படுத்தும்.…

மீண்டும் மீண்டும் ”சாப்பிடத் தூண்டும்” இறால் பிரியாணி..!!

தேவையான பொருட்கள்: இறால்    –  அரைக்கிலோ பாஸ்மதி அரிசி  –    2 கப் வெங்காயம்   –   2 தக்காளி …

உடலுக்கு ”வலிமை தரும்” ராகி மசாலா தோசை..!!

தேவையான பொருட்கள்: அரிசி மாவு   –   50 கிராம் ராகி மாவு   –   50 கிராம் உருளைக்கிழங்கு   –  இரண்டு பெரிய…

உடலுக்கு ”ஆரோக்கியமும் புத்துணர்வும்” அளிக்கும்.. கேழ்வரகு மால்ட்..!!

  தேவையான பொருட்கள்: கேழ்வரகு  –  5 கப் சர்க்கரை  –  தேவையான அளவு ஏலக்காய்  –   தேவையான அளவு கேசரி …

வளரிளம் ”குழந்தைகளுக்கு ஏற்ற” சத்துமாவு உருண்டை… கண்டிப்பா செஞ்சு பாருங்க..!!

தேவையான பொருட்கள்:  சோளம்  –   100 கிராம் கம்பு  –    25 கிராம் திணை   –   25 கிராம் கேழ்வரகு …

உடல் ”ஆரோக்கியத்தை பலப்படுத்தும்” குதிரைவாலி வெண்பொங்கல்..!!

தேவையான பொருள்கள்: குதிரைவாலி அரிசி   –   ஒரு கப் பாசிப்பருப்பு  –   கால் கப் மிளகு  –   ஒரு தேக்கரண்டி மஞ்சள்தூள் …

ஜீரண சக்தியை.. ”அதிகரிக்கும்” இஞ்சி துவையல் மறக்காம ட்ரை பண்ணுங்க..!!

தேவையான பொருட்கள்: இஞ்சி    –    ஒரு விரல் அளவு மிளகாய்   –    5 வடவம்   –   …

உடலுக்கும்…மனதிற்கும்… ”குளிர்ச்சி அளிக்கும்” வெந்தய தோசை..!!

தேவையான பொருள்கள்: புழுங்கல் அரிசி  –   200 கிராம் வெந்தயம்  –   கால் டீஸ்பூன் உளுத்தம்பருப்பு  –   ஒரு டேபிள்ஸ்பூன் எண்ணெய் …

சூடான டீக்கு ”சுவையான அடை” ஈவினிங் ஸ்நாக்ஸ்..!!

தேவையான பொருட்கள்:   பாசிப் பருப்பு –  கால் கப் ஜவ்வரிசி  –   1கப் வெங்காயம்   –   4 பச்சை மிளகாய் …

தித்திக்கும்.. சுவையுடைய.. அறுகம்புல் லட்டு..!!

தேவையான பொருட்கள் : அருகம்புல் – 2 கப் வெள்ளம்  –  200 கிராம் ராகி அவல்   –  200 கிராம்…

உடல் ‘வலிமை உண்டாகும்” நாட்டு நண்டு சூப்..!!

தேவையான பொருட்கள்: நண்டு  –   1/2 கிலோ வெங்காயத்தாள்  –   3 பச்சை மிளகாய்  –   2 பூண்டு  –   5…

உடலுக்கு ”ஆரோக்கியமும் பலமும் அளிக்கும்” கம்பு வடை..!!

தேவையான பொருட்கள்: கம்பு  –   கால் கப் கடலைப்பருப்பு  –   கால் கப் உளுத்தம்பருப்பு  –   கால் கப் புழுங்கல் அரிசி …

உடலில் ”நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்” கீரை வடை

  தேவையான பொருட்கள்: உளுந்தம் பருப்பு  :   200 கிராம் முளைக்கீரை  :   கைப்பிடி அளவு பச்சை மிளகாய்  :   2…

கர்ப்பிணி பெண்கள் ”கட்டாயம் சாப்பிடக்கூடிய” சோள பணியாரம்..!!

தேவையான பொருள்கள்: சோளம்  –   ஒரு கப் உளுந்து  –   கால் கப் வெந்தயம்  –   சிறிதளவு சின்ன வெங்காயம்  – …

சுவை ”அரும்புகளை தூண்டும்” மினி மசாலா இட்லி..!!

தேவையான பொருட்கள்: இட்லிமாவு  –   நாலு கப் பெரிய வெங்காயம்  –  2 தக்காளி  –  3 மிளகாய்த்தூள்  –  2…

தொப்பையை குறைத்து” உடல் ஆரோக்கியத்தை அதிகரிக்கும்” முள்ளங்கி சப்பாத்தி..!!

தேவையான பொருட்கள் முள்ளங்கி  –  3 பச்சை மிளகாய்  –  2 கொத்தமல்லித்தழை  –   சிறிதளவு மிளகாய் தூள்  –   தேக்கரண்டி…

கிட்னியில் உள்ள ”கல்லை கரைக்கும்” வாழைத்தண்டு சூப்..!!

தேவையான பொருட்கள்: வாழைத்தண்டு   –   ஒரு துண்டு கொத்தமல்லி   –  ஒரு ஸ்பூன் மிளகுத்தூள்   –  ஒரு ஸ்பூன் சீரக தூள் …

உடல் ”வலிமையையும் பலத்தையும் அதிகரிக்கும்” வரகரிசி தக்காளி சாதம்..!!

  தேவையான பொருள்கள் வரகு அரிசி    –      அரை கப் அரைத்த தக்காளி விழுது   –   …

உடல் ”வலிமையை உண்டாக்கும்” தினை காரப் பணியாரம்..!!

தேவையான பொருள்கள்.. திணை அரிசி  –    500 கிராம் உளுந்து      –      250 கிராம்…

மீண்டும்.. மீண்டும் ”உண்ணத் தூண்டும்” தக்காளி அடை..!!

தேவையான பொருள்கள் பழுத்த தக்காளி    – 4 புழுங்கல் அரிசி   – 200 கிராம் காய்ந்த மிளகாய்     –…

நாவில்…நீர் ஊற வைக்கும்…உருளைக்கிழங்கு பிரியாணி..!!

செய்ய தேவையான பொருட்கள்: அரிசி             – ஒரு கப் பெரிய உருளை கிழங்கு   –…

”சளி த்தொல்லையை உடனடியாக விரட்டும்” தூதுவளை ரசம்…!!

சளி இருமலை விரட்டும் தூதுவளை ரசம் செய்வது எப்படி என்பது குறித்து இத்தொகுப்பில் காண்போம்..!! தேவையான பொருள்கள் . . தூதுவளை…

தோசைக்காய் சாதம் செய்யும் எளிய முறை ….!!

உங்கள் சுவையை தூண்டும் தோசைக்காய் சாதம் சமையல்… பெரியவர் முதல் சிறியவர் வரை அனைவரும் விரும்பும் ருசியான தோசைக்காய் சாதம் ரெசிபியை…

சமையல் டிப்ஸ்… ”குழந்தைகள் ஒன்ஸ்மோர் கேட்பாங்க” தெரிஞ்சுக்கோங்க …!!

  கடலைமாவு , மஞ்சள் பொடி , தயிர் ஆகியவற்றை கலந்து கூழாக்கி அதனை தினமும் முகத்தில் தடவி காயவிட்டு பிறகு…

ஓ இப்படியும் பிரியாணி இருக்குதா… சுவையான இடியாப்பம் பிரியாணி செஞ்சி அசத்துங்க…!!

சிக்கன் பிரியாணியில் சிறிது மாற்றம் செய்து அரிசிக்கு பதிலாக இடியாப்பத்தை பயன்படுத்தி செய்யும் ஒரு சுவையான உணவு.மேலும் இதை எப்படி செய்வது…

”மக்காச்சோளம் சாலட்” செய்வது எப்படி ?

தேவையான பொருட்கள்: மக்காச்சோளம்_ 2 கப், தக்காளி-2, வெங்காயம் 2, மிளகுத்தூள் 1 ஸ்பூன், லெமன் சாறு 2 ஸ்பூன், கொத்தமல்லி…

இப்படியும் சூப் செய்யலாமா ? அதும் இவ்வளவு அற்புதமான சுவையா ?

வெஜிடேபிள் சூப் செய்வதற்கு நாம் வழக்கமாய் கான்பிளவர் மாவு தான் பயன்படுத்துகிறோம் அது இல்லாமல் நம் வீட்டில் கிடைக்கக்கூடிய சாப்பாடு வடித்த…

 ”இறால் வருவல்” செஞ்சி சாப்பிட்டா சுவையோ..!.. சுவை..!!

தேவையான பொருட்கள்: இறால் கால் கிலோ, இஞ்சி பூண்டு பேஸ்ட் 2 ஸ்பூன், கடலைமாவு 2 ஸ்பூன், மிளகு தூள் 2…

சுவையான கோஸ் பக்கோடா செய்ய வேண்டுமா?

தேவையான பொருட்கள்: துருவிய கோஸ் ஒரு கப், வெங்காயம் அரை கப், இஞ்சி பூண்டு பேஸ்ட் ஒரு ஸ்பூன், சில்லி பவுடர்…

”காராமணி இனிப்பு சுண்டல்” செய்து சாப்பிட்டு பாருங்க ….!!

தேவையான பொருட்கள்: காராமணி பயிறு ஒரு கப், வெல்லம் ஒரு கப், ஏலக்காய் ஒரு சிட்டிகை. செய்முறை: காராமணி பயிரை இரவு…

அருமையான ”முட்டை பொடிமாஸ்” செஞ்சு சாப்பிடுங்க …!!

தேவையான பொருட்கள் : முட்டை _2 வெங்காயம் _1 தக்காளி-1 பச்சை மிளகாய் _1 மிளகுத் தூள் ஒரு ஸ்பூன். கருவேப்பிலை…

சுவை மிக்க ”காளான் சூப்”  அடடே இவளோ ருசியா ?

செய்ய தேவையான பொருட்கள் : காளான் – 5 வெங்காயம்-1 தக்காளி-1 கான்பிளவர் மாவு 1 ஸ்பூன். மிளகுத் தூள் 1 …

உடல் ஆரோக்கியத்திற்கு அத்திப்பழ பாசுந்தி செய்து பாருங்க…!!

அத்திப்பழம் உடல் ஆரோக்கியத்திற்கு தேவையான சத்துக்களை கொண்ட பழமாகும். இந்த அத்திபழத்தை கொண்டு செய்யப்படும் அத்திப்பழ பாசுந்தி அலாதியான சுவை தரும்,செய்வதும்…

ஆனியன் சாதம் மிஸ் பண்ணாம செய்து பாருங்க…!!

ஆனியன்சாதம் செய்ய  தேவையான பொருட்கள் : பொருள்:                       …

ருசியான சாம்பல் பூசணி பருப்பு சாம்பார் சமையல் செய்வது எப்படி..!!

சாம்பல் பூசணி பருப்பு சாம்பார் செய்ய தேவையான பொருட்கள் : பொருட்கள் :             …

மிஸ் பண்ணாம செய்து பாருங்க சுவையான டிஸ்…!

மைதா கேக் செய்ய தேவையான பொருட்கள் : தேவை :                 …

மறக்காமல் பாலுடன் சேர்த்து சாப்பிடுங்க…!!

பால்  பாஸந்தி   செய்ய  தேவையான   பொருட்கள் : தேவை : ஆவின் பால்             …

குழந்தைகள் சுவைக்க தூண்டும் டிஷ்…!!

நம்  வீட்டில் உள்ள குழந்தைகளுக்கு  சோம்பலை நீக்கி சுறுசுறுப்பாக   வைப்பதற்கு   பிரட்  உதவுகிறது.  நல்ல சுவையான வகையில் வித்தியாசமான ஒரு இனிப்பு செய்ய…

மிஸ் பண்ணாம செய்து பாருங்க…! ஈஸியான சமையல்..!

தமிழ்நாட்டில் மிகவும் பிரபலமான உணவுப்பொருட்களில் ஒன்று . இதை பலவிதமாக சமைக்கலாம். அலுவலக வேலைக்கு செல்பவர்கள் விரைவாக சமையல் செய்வதற்கு பெரும்…

சுவையான கேரட் பொரியல் செய்வது எப்படி..!

நம் அன்றாட வாழ்வில் ஆரோக்கியமான வாழ்விற்கு  சத்து நிறைந்த உணவை சமைத்து சாப்பிடுவது முக்கியமானது.நோய்களின் எதிர்ப்பு சக்தியாக அமைகிறது. கேரட்டில் நார் சத்து…

உடலின் ஆரோக்கியத்திற்கு வெங்காயம் மசாலா டிஷ் செய்வது எப்படி…!!

நம் அன்றாட வாழ்வில்  பயன்படுத்தும் சமையல்களில் பலவிதமான காய்கறிகளை உபயோகப்படுத்திருப்போம்.அதிலும் குறிப்பாக வெங்காயத்தில் செய்யும் உணவுகள் உடலுக்கு ஏராளமான நன்மைகள் கிடைக்கின்றன. வெங்காயம் ஒரு…