இனி ஒரிஜினல் ரேஷன் கார்டுகளைக் கொண்டு வந்தால் தான் பொருள்கள்.… வெளியான அதிரடி அறிவிப்பு…!!!
கோவையில் போலி ரேஷன் கார்டுகள் அதிகமாக புழக்கத்தில் உள்ளது. இதனால் ஏழை எளிய மக்களுக்கு சேர வேண்டிய ரேஷன் பொருட்கள் சேர்வதில்லை. இதுகுறித்து கலெக்டருக்கு புகார் வந்துள்ளது. இந்நிலையில் உண்மையான ஸ்மார்ட் ரேஷன் கார்டுகளை கொண்டு வருபவர்களுக்கு மட்டுமே பொருள் வழங்கப்படும்…
Read more