தெற்கு ரயில்வே பாதுகாப்பு கமிஷனர் பொறுப்பேற்பு…. வாழ்த்து தெரிவித்த அதிகாரிகள்…!!
அனந்த் மதுகர் சவுத்ரி தெற்கு ரயில்வே பாதுகாப்பு கமிஷனராக நேற்று பொறுப்பேற்றுள்ளார். இந்நிலையில் ஆனந்த் மதுகர் தென்மேற்கு ரயில்வே பெங்களூரு, கொச்சி, சென்னை ஆகிய மெட்ரோ ரயில் பாதுகாப்பு கமிஷனராகவும் வேலை செய்வார். கடந்த 1987-ஆம் ஆண்டு அனந்த் இந்திய ரயில்வேயில்…
Read more