இனி QR கோடு மூலம் ஈஸியா சொத்து வரி செலுத்தலாம்… மக்களுக்காக புதிய சேவை…. தமிழகத்தில் சூப்பர் அறிவிப்பு…!!!
தமிழகத்தில் ஒவ்வொரு அரையாண்டுக்கு ஒரு முறை சொத்து உரிமையாளர்களிடம் சொத்து வரி வசூல் செய்யப்படுகிறது. அதே சமயம் ஒவ்வொரு அரையாண்டின் முதல் 15 நாட்களுக்குள் சொத்து வரி செலுத்தும் சொத்து உரிமையாளர்களுக்கு ஊக்கத்தொகை அதாவது சொத்து முறையில் 5% அல்லது ஐந்தாயிரம்…
Read more