போடு வெடிய…! புஷ்பா 2 படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு… செம குஷியில் ரசிகர்கள்..!!
புஷ்பா 2 திரைப்படத்தின் புதிய ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் அல்லு அர்ஜுன் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்த இந்த படம், இந்தியா முழுவதும் மிகுந்த எதிர்பார்ப்பை கொண்டிருக்கிறது. புஷ்பா படத்தின் முதல் பகுதி, வசூலில் சாதனை படைத்தது. இதனால் புஷ்பா…
Read more