லிட்டருக்கு ₹14 குறைக்க வேண்டும்: பாமக தலைவர் அன்புமணி

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், பெட்ரோல் மற்றும் டீசல் விலைகளை லிட்டருக்கு ₹14 குறைக்க வேண்டுமென வலியுறுத்தியுள்ளார். தனது X-பக்கத்தில் வெளியிட்ட பதிவில், உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ள நிலையில், அதற்கேற்ப இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள்…

Read more

Other Story