“ரஃபேல் இல்லை… எஸ்-400 இல்லை” 90,000 பாகிஸ்தான் வீரர்களை மண்டியிட வைத்த இந்திரா காந்தி…. இணையத்தில் வைரலாகும் வீடியோ…!!
1971-ல் இந்திரா காந்தி தலைமையில் இந்தியா, பாகிஸ்தானுக்கு எதிரான போரில் பெரும் வெற்றி பெற்றது. கிழக்கு பாகிஸ்தானில் (இன்றைய வங்கதேசம்) 90,000 பாகிஸ்தான் வீரர்கள் சரணடைய வைக்கப்பட்டனர். அப்போது இந்தியாவிடம் ரஃபேல், எஸ்-400 போன்ற நவீன ஆயுதங்கள் இல்லை. அப்போதைய பிரதமர் …
Read more