விவசாயிகளுக்கு குட் நியூஸ்…! நாளை வங்கி கணக்கில் வருகிறது ரூ.2000…!!
பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி (பிஎம் கிசான்) திட்டம், விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் 6,000 உதவியை 3 தவணைகளாக வழங்குகிறது. இந்தத் திட்டத்தின் மூலம், விவசாயிகள் நிதி உதவிகளை நேரடியாக அவர்களது வங்கிக் கணக்கில் பெறுகின்றனர். இதனால், விவசாயிகளின் பொருளாதார நிலை…
Read more