கர்நாடக தேர்தல்: ஓபிஎஸ் தரப்பு வேட்புமனு இன்று வாபஸ்…. வெளியான தகவல்…!!!

கர்நாடக தேர்தலுக்காக OPS தரப்பு வேட்பாளர்கள் தாக்கல் செய்த வேட்புமனுவை வாபஸ் பெற முடிவு செய்துள்ளனர். ஓபிஎஸ் தரப்பு, இபிஎஸ் தரப்பு இருவரும் அதிமுக என்று குறிப்பிட்டு வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். இரட்டை இலை இபிஎஸ்-இடம் இருப்பதால் ஓபிஎஸ் வேட்பாளர்களிடம் இதுகுறித்து…

Read more

Other Story