Breaking: அதிரடி நடவடிக்கை! “அரபிக்கடலில் இந்தியக் கடற்படை P-8I நவீன விமானம் களமிறக்கம்” கடல் எல்லை தீவீர கண்காணிப்பு..!!

இந்தியாவின் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில், இந்தியக் கடற்படை தனது மிகவும் மேம்பட்ட P-8I நீர்மூழ்கிக் கப்பலை வேட்டையாடும்  விமானத்தை அரபிக்கடலில் பயணிக்க வைத்துள்ளது. நாட்டின் கடலோரப் பாதுகாப்பை வலுப்படுத்தும் நோக்கில் இந்த முக்கிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.…

Read more

Other Story