இறந்தது என் பொண்ணு தான்… அடையாளம் காட்டிய பெற்றோர்… உயிருடன் வந்து அதிர்ச்சி கொடுத்த சிறுமி…!!
டெல்லியில் காணாமல் போன சிறுமி பஞ்ச்குளாவில் உயிருடன் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஜூலை மாதம் சிறுமி காணாமல் போனதைத் தொடர்ந்து, போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். உத்திர பிரதேசத்தில் சிறுமியின் உடல் ஒன்று கண்டெடுக்கப்பட்ட நிலையில்,…
Read more