நீ ஜெயிலுக்கு போ… நான் வீட்டுக்கு போறேன்… தேடி வந்த மனைவிக்கு கணவர் பதில்…!!
பெங்களூரில் வசித்து வந்த விபின் என்பவர் கடந்த ஆகஸ்ட் 4-ம் தேதி திடீரென காணாமல் போனார். இதனால் அவரது மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகினர். விபின் பணியிடத்திலிருந்து வீட்டிற்கு சென்ற பிறகு அவருடைய வங்கி கணக்கிலிருந்து…
Read more