ஹோட்டலை சூறையாடிய கும்பல்…. வைரலாகும் சிசிடிவி காட்சிகள்…. போலீஸ் விசாரணை…!!
சென்னை மாவட்டத்தில் உள்ள வண்ணார்பேட்டை ராமானுஜ ஐயர் தெருவில் ராஜேந்திரன் என்பவர் ஹோட்டல் நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் ஹோட்டலில் மாஸ்டர் வேல்முருகன் ஊழியர் கார்த்திக் ஆகியோர் வேலை பார்த்துக் கொண்டிருந்தனர். அப்போது ஹோட்டலுக்கு வந்து சாப்பிட்ட 2 பேர் பணம்…
Read more