மாணவர்கள் கவனத்திற்கு… MBBS, BDS படிப்புகளுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு…!!!
2024-25 ஆம் கல்வி ஆண்டுக்கான இளநிலை மருத்துவ படிப்பில் சேர்வதற்கு ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு விருப்பமுள்ள மாணவர்கள் www.tnmedicalselection.org என்ற இணையதளத்தில் விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று மாலை 5…
Read more