“90 மணி நேரம் வேலை பார்க்கணுமா”…? மீண்டும் அறிக்கை வெளியிட்ட பிரபல நிறுவனம்.. நடிகை தீபிகா படுகோனே கடும் கண்டனம்..!!
L&T நிறுவன தலைவர் எஸ்.என் சுப்பிரமணியன் சமீபத்தில் வேலை நேரம் குறித்தான கருத்தை கூறியிருந்தார். அதில் அவர் கூறியதாவது, ஞாயிற்றுக்கிழமைகளில் L&T நிறுவன ஊழியர்களை ஞாயிற்றுக்கிழமைகளில் வேலை வாங்க முடியாமல் போனதற்கு நான் வருத்தப்படுகிறேன் என்றும், அந்த கிழமைகளில் ஊழியர்களை வேலை…
Read more