ஏழை மக்களே… பால்-ஆ…? இல்ல ஃபாரின் சரக்கா….? கலகலப்பு திரைப்பட பாணியில்…. தேர்தல் வாக்குறுதி….!!
5 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறும் மகாராஷ்டிராவில் லோக்சபா தேர்தலுக்கான பிரசாரம் சூடுபிடித்துள்ளது. பிரதான வேட்பாளர்களின் வாக்குறுதிகளுக்கு மத்தியில், அகில பாரதிய மானவதா கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் சுயேச்சை வேட்பாளர் வனிதா ராவத் நாடே திரும்பி பார்க்கும் வகையில் சர்ச்சைக்குரிய உறுதிமொழியை அளித்துள்ளார். ஒவ்வொரு…
Read more