நானும் ராக்கி பாயும் சேர்ந்து தான்….. அண்ணாமலை சொன்ன ‘KGF3 குட்டி ஸ்டோரி”…!!!’
கர்நாடகாவின் தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள அண்ணாமலை உடுப்பிக்கு ஹெலிகாப்டரில் சென்றார். அப்போது, அந்த ஹெலிகாப்டரில் மூட்டைகளில் பணம் கொண்டு வரப்பட்டதாக கர்நாடகாவின், கப்பு தொகுதியின் காங்., வேட்பாளர் வினய் குமார் சொர்கி தெரிவித்தார். இது குறித்து தேர்தல் ஆணையம் விசாரிக்க வேண்டும்…
Read more