“இப்படி இருந்தால் சன்னியாசியாக முடியாது”… ஜுனா அகராவிலிருந்து ஐஐடி பாபா வெளியேற்றம்… காரணம் இதுதான்…!!
உத்திரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் மாவட்டத்தில் பிரம்மாண்ட மகா கும்பமேளா விழா நடைபெற்று வருகின்றது. கோடிக்கணக்கான பக்தர்களும் ஏராளமான துறவிகளும் வந்துள்ளனர். அந்த வகையில் ஐஐடி பாம்பேயில் ஏரோஸ்பேஸ் பயின்று பின் அதை துறந்து சன்யாசம் புகுந்த அரியானாவை சேர்ந்த அபய் சிங்…
Read more