அடடே…! JEE தேர்வில் 43 பேர் 100க்கு 100 பெற்று அசத்தல்…. வெளியான ரிசல்ட் முடிவு…!
ஜேஇஇ மெயின் தேர்வுகள் நாடு முழுவதும் இம்மாதம் 6ஆம் தேதி முதல் 15ஆம் தேதி வரை நடைபெற்று முடிந்தது. விண்ணப்பதாரர்களின் கருத்து மதிப்பீட்டிற்குப் பிறகு இறுதி விடைக்குறிப்பு NTA ஆல் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் 2023ம் ஆண்டிற்கான JEE முதன்மை…
Read more