“சுற்றுலாவுக்காக சென்ற ஐடி ஊழியர்கள்”… நொடி பொழுதில் நடந்த பயங்கரம்… துடிதுடித்து பலியான உயிர்கள்… கதறும் குடும்பத்தினர்..!!
சேலம் இரும்பாலை அருகே உள்ள பகுதியில் சசிகுமார் என்பவரின் மகன் சாரதி (22), தாதகாபட்டியைச் சேர்ந்த கோபாலகிருஷ்ணனின் மகள் சாருபிரியா(22) ஆகிய இருவரும் சேலம் மாமாங்கம் பகுதியில் உள்ள ஒரு ஐடி நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளனர். இந்நிலையில் இவர்கள் இருவரும்…
Read more